Friday, November 21, 2014

Monday, October 13, 2014

Our ID and Numbers



Sivakumar:

SED:
Salary A/C Head: 2202 02 109 BC 0112
CPS - 7244192/EDN
NHIS - MDU/
EPF - 
Finance Bank Accounts:
SBI Tallakulam - 33705727930
PO RD - 7709814


Old 
SBT, Kazhakuttom - 67163915186
idbi, Coimbatore  - 044104000140706
icici,
Coimbatore    - 605301205303
hdfc,
Coimbatore  - 1721050012682
sbi - 01190022283
ib,Coimbatore  – 52506


Insurance:
SBI Life - 1N007634302

lic - 742175076 msk
lic - ms
pension - FC/518543/edg


Utilities:

HP Gas - 617764
EB - 
DTH - 

HLN id - 306431


Social Numbers:

PAN card - BOFPS2593A
Aadhaar Card - 253230982024
Ration Card - 24/G/0046844
Voters ID card - SOL1558717
Driving License - 

Education:
SSLC Reg No -110585
SSLC Certificate No - AA2283946
Employment Card - 
Community Card No - 928076


Saturday, October 04, 2014

taxes paid by normal people monthly

Service Tax
For SMS alert of bank = Rs5
For Mobile recharge = Rs.20
For EB bill = Rs.20
Net bill = Rs80

Sales Tax(VAT)
Groceries bill = Rs
Medical Bill = Rs

GST
Credit card = Rs50

Edu chess Tax 
Groceries bill = Rs
Medical Bill = Rs
For IT = Rs.

Professional Tax = Rs120


Total = Rs.500  per month each citizen spend for taxes only

Wednesday, October 01, 2014

drawbacks of strike

  1. negative aspects can be serious
  2. staff are difficult to go to office mostly womens are affected 
  3. Not able to take launch if all shops are closed for banth
  4. Not able to do any transactions

Thursday, September 18, 2014

adsense drawbacks


  1. blog total pageviews and views in adsense is more different why?
  2. eventhough reach $100 within the month google send after 1 month
  3. reduced CPC click rate

Saturday, August 30, 2014

My cousin's post in FB

ஆம் இன்று ஆகஸ்ட் - 3 எனது பிறந்த நாள்- வயது 55.
மீனாம்பாள்
D/o மா.பரமசிவம்- பாப்பாத்தியம்மாள் - மதுரை.
தசரதன்
S/o சுப.மீனாட்சிசுந்தரம்- லெட்சுமியம்மாள் -சிவகங்கை
ஆம்! எனது தாய்-தந்தை

D.பாண்டியராஜன் எனப் பெயர் சூட்டப்பட்டு, 1977 முதல் த.பாண்டியன் எனப் பின்னர் 2007 முதல் மீ.த.பாண்டியன் ஆக முகநூலில் மார்க்ஸ் பாண்டியனாக பரிணாமம். எனக்கு இம்மண்ணில் தவழ, விளையாட, பேச, கொஞ்ச, கோபப்பட, சிரிக்க, அழுக, கல்விகற்க, கலைஞனாக, போராட, நட்பு, தோழமை பாராட்ட வாய்ப்பளித்த நாள். கடந்த ஆண்டு முகநூலில் எனது பிறந்த நாளை வெளிக்காட்டாமல் மறைத்தேன். 1959 ஆகஸ்ட்- 3 ல் பிறந்த எனக்கு வயது 55 .
நாரதன் பெண்ணாக மாறி உறவாடிப் பெற்றெடுத்த 60 வருடங்களை நினைவூட்டி 60க்கு60 என மீண்டும் தாலி கட்டுவது இந்து மத சடங்காச்சாரம். நாம் கொஞ்சம் வித்தியாசமாக 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99 எனக் கொண்டாடலாம். 1976 இறுதியிலிருந்து நான் நாத்திகன். டாக்டர் கோவூர் எனது ஆசான். பின்னர் 1977 நடுவில் நண்பன் பி.வரதராசன் மூலம் பகுத்தறிவாளர் கழகம். தொடர்ந்து திராவிடர் கழகம். ஆடி 18 ஐ எனது அம்மாவும், ஆகஸ்ட் 3 ஐ நானும் எனப் பஞ்சாயத்துதான். சில ஆண்டுகள் எனக்கு இரண்டு பிறந்த நாட்கள்.
நான்கு ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள். மூத்தவன் நான். எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம். புத்தாடைகள்.
பிறந்த நாள் அன்று கட்டாயம் கோவிலுக்கு எனது அம்மாவுடன் சென்றாக வேண்டும். 1977 லிருந்து கோவிலுக்கு வர மறுக்கும் போராட்டம். அம்மாவின் பக்திக்கும் எனது பகுத்தறிவுக்கும் அம்மா இறக்கும் வரைக்கும் போராட்டம்தான். அம்மா மீனாம்பாள் -அப்பா தசரதன் இருவரின் திருமணமே சமூக மீறல்தான். சாதி மீறல் இல்லை. அப்பா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகளில் கூத்தகுடி சண்முகம் அவர்களுடன் நடமாடியவர். அப்பாவின் அம்மா அதாவது லெட்சுமி அம்மாள் அப்பத்தாவின் ஊர் கூத்தகுடி. அப்பாவின் தந்தையார் மீனாட்சி சுந்தரம் அவர்கள் கட்டிய மனைவி, பிள்ளைகளை விட்டு மலேசியா சென்று அங்கொரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டதால் சிவகங்கையை விட்டு தனது ஊரான கூத்தகுடியில் பிள்ளைகள் வளர்த்தார்.
சிவகங்கையை விட்டு மதுரை வந்து எனது அம்மாவை திருமணம் செய்துகொண்டு திருப்பத்தூர், காரைக்குடி என கம்யூனிஸ்ட் கட்சி உறவுகளின் துணையுடன் அலைந்து, திரிந்து பின்னர் மதுரையில் எனது அம்மா வீட்டில் மதுரையில் பெற்றேடுத்தனர். அம்மா-அப்பா இருவரிடம் வளர்ந்ததை விட எனது அம்மாச்சி- தாத்தா வீட்டில் வளர்ந்தவன். மதுரை வீரமாமுனிவர் நடுநிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வி, அருப்புக்கோட்டை சைவபானு ஷத்திரிய உயர்நிலைப் பள்ளியில் 4, மற்றும் 5ஆம் வகுப்பு, மதுரை தேவசகாயம் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு, 7 முதல் 11 வரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் என எனது பள்ளிக் காலம். மதுரை யாதவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு, மதுரை தியாகராசர் கல்லூரியில் மூன்றாண்டு விலங்கியல். கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது! நான்கு நாட்கள் மதுரை மத்திய சிறையில். கல்லூரி முடித்த கையோடு திராவிடர் கழகம் அறிவித்த மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் கைது! சேலம் சிறையில் 10 நாட்கள்.
1982 முதல் மறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயகம் அறிமுகத்தின் வழி தோழர் டி.எஸ்.எஸ். மணி மூலம் சி.பி.ஐ(எம்-எல்) கட்சியில் தொடர் செயல்பாடு. 1984இல் சாதி மறுப்பு, மலையாளப் பெண்ணுடன் எனது திருமணம். மா-லெ கட்சித் தொடர்புக்குப்பின் எனது பிறந்த நாள் எனும் நிகழ்வுகளிலிருந்து விடுபட்டேன். எனது அன்புத் தங்கைகள், நண்பர்கள் இன்றும் வாழ்த்துச் சொல்ல அழைப்பார்கள். சமூக மாற்றத்திற்கான அரசியல், பண்பாட்டுப் போராளியாக நான் என்னை தகவமைத்துக் கொள்ள எனக்கு வாய்ப்பளித்த எனது தாய் தந்தையரின் சனநாயகத் தன்மையே எனக்குள் சனநாயத்திற்கான குணத்தை வளர்த்தது. ஆம். நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் எனது வளர்ச்சிக்கு காரணமாயினர். 1992இல் மணமுறிவு. தேவகோட்டையும், திருவாடானையும், ஆவுடையார்கோவிலும் சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களத்தால் என்னைப் புடம் போட்டன. 1997இல் மீண்டும் திருமணம்-சாதி மறுப்பு, மத மறுப்பு. 1993 முதல் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகமும், மக்கள் கலை விழாக்களும் எமக்கு உரமூட்டி அடையாளங்களாயின.
2006 ஜூன் மாதம் சி.பி.ஐ(எம்-எல்) லிபரேசன் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு தன்னந்தனியனாய் தளராமல், த.ம.ப.க.வின் மதுரை, நெல்லை - மக்கள் கலை விழாக்கள், தினகரன் அலுவலக எரிப்புப் படுகொலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராக, மக்கள் சனநாய விடுதலை முன்னணியாக, பின்னர் ஓராண்டுகழித்து 2007ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை உருவாக்கப்பட்டு, தற்போது புதிய இரத்தம் பாய்ச்சப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு என உங்கள் முன்னே கடமையாற்றுகிறோம். தியாகிகள் சேத்தூர் இராயப்பன், மாடக்கோட்டை சுப்பு, மற்றும் மறைந்த தோழர்கள் ஆர்.கே, கோட்டைச்சாமி, ஏ.வி, ஸ்டாலின், செல்வராஜ்ஆகியோருடன் உறவாடி, களமாடி நீண்டகாலமாக எனது கடந்த காலத்தில் தோழர்கள் நமசு, டேவிட், மதிவாணன், பாலசுந்தரம், அண்ணாதுரை, சிதம்பரநாதன் இவர்களோடு அமைப்பு ரீதியாக ஒட்டியும், உரசியும், சமூகத் தளத்தில் தோழர்கள் எழுத்தாளர் ஜவகர், மருத்துவர் கண்ணன், பி.வரதராசன், தமிழ்ப்பித்தன், தளபதி, மருத்துவர் - ஆசிரியர் இராமசாமி, இராமானுஜம், என எனது பயணம் தொடர்கிறது. அன்புச் செல்வங்கள் இராதிகாவும், வானவில்லும் எனது வாழ்க்கையின் வசந்தங்களாகவும், எனது சக போராளியாக, துணையாக ஆரோக்கியமேரியும் .......55 எனக்குள் கடந்த காலத்தைக் கிளறுகிறது.
2008இல் பை-பாஸ் இதய அறுவை சிகிச்சை தோழமைகளின் துணையுடன் 
 
 
 
எனக்கு நடந்து ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. எனது தாய் மீனாம்பாள் 16-2-1999 அன்று மறைந்தார். எனது தந்தை தசரதன் 28-12-2010 அன்று மறைந்தார். மீ.த. எனும் முன்னேழுத்தைத் தவிர எனது தாய், தந்தையருக்கு நான் எதுவும் செய்தது கிடையாது. அதற்காக வருத்தப்பட்டதும் கிடையாது. எமது மக்களுக்கான கடமையே உயர்ந்த பட்சக் கடமையாக நேற்றும் நினைத்தேன், இன்றும் நினைக்கிறேன், என்றும் நினைப்பேன். 1977 தொடங்கி இயக்க ரீதியாக, 1985 முதல் முழு நேர அரசியல் ஊழியனாக தொடர்கிறேன்.... தொடர்வேன்....
— with Cpml Makkalviduthalaitn and 4 others.
 
Photo: ஆம் இன்று ஆகஸ்ட் - 3  எனது பிறந்த நாள்- வயது 55. 
மீனாம்பாள் 
D/o மா.பரமசிவம்- பாப்பாத்தியம்மாள் - மதுரை.
தசரதன் 
S/o சுப.மீனாட்சிசுந்தரம்- லெட்சுமியம்மாள் -சிவகங்கை 
ஆம்! எனது தாய்-தந்தை 

D.பாண்டியராஜன் எனப் பெயர் சூட்டப்பட்டு, 1977 முதல் த.பாண்டியன் எனப் பின்னர் 2007 முதல் மீ.த.பாண்டியன் ஆக முகநூலில் மார்க்ஸ் பாண்டியனாக பரிணாமம். எனக்கு இம்மண்ணில் தவழ, விளையாட, பேச, கொஞ்ச, கோபப்பட, சிரிக்க, அழுக, கல்விகற்க, கலைஞனாக, போராட, நட்பு, தோழமை பாராட்ட வாய்ப்பளித்த நாள். கடந்த ஆண்டு முகநூலில் எனது பிறந்த நாளை வெளிக்காட்டாமல் மறைத்தேன். 1959 ஆகஸ்ட்- 3 ல் பிறந்த எனக்கு வயது 55 . 
நாரதன் பெண்ணாக மாறி உறவாடிப் பெற்றெடுத்த 60 வருடங்களை நினைவூட்டி 60க்கு60 என மீண்டும் தாலி கட்டுவது இந்து மத சடங்காச்சாரம்.  நாம் கொஞ்சம் வித்தியாசமாக 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99 எனக் கொண்டாடலாம். 1976 இறுதியிலிருந்து நான் நாத்திகன். டாக்டர் கோவூர் எனது ஆசான். பின்னர் 1977 நடுவில் நண்பன் பி.வரதராசன் மூலம் பகுத்தறிவாளர் கழகம். தொடர்ந்து திராவிடர் கழகம். ஆடி 18 ஐ எனது அம்மாவும், ஆகஸ்ட் 3 ஐ நானும் எனப் பஞ்சாயத்துதான். சில ஆண்டுகள் எனக்கு இரண்டு பிறந்த நாட்கள்.  
நான்கு ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள். மூத்தவன் நான். எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம். புத்தாடைகள். 
பிறந்த நாள் அன்று கட்டாயம் கோவிலுக்கு எனது அம்மாவுடன் சென்றாக வேண்டும். 1977 லிருந்து கோவிலுக்கு வர மறுக்கும் போராட்டம். அம்மாவின் பக்திக்கும் எனது பகுத்தறிவுக்கும் அம்மா இறக்கும் வரைக்கும் போராட்டம்தான். அம்மா மீனாம்பாள் -அப்பா தசரதன் இருவரின் திருமணமே சமூக மீறல்தான். சாதி மீறல் இல்லை. அப்பா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகளில் கூத்தகுடி சண்முகம் அவர்களுடன் நடமாடியவர். அப்பாவின் அம்மா அதாவது லெட்சுமி அம்மாள் அப்பத்தாவின் ஊர் கூத்தகுடி. அப்பாவின் தந்தையார் மீனாட்சி சுந்தரம் அவர்கள் கட்டிய மனைவி, பிள்ளைகளை விட்டு மலேசியா சென்று அங்கொரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டதால் சிவகங்கையை விட்டு  தனது ஊரான கூத்தகுடியில் பிள்ளைகள் வளர்த்தார். 
சிவகங்கையை விட்டு மதுரை வந்து எனது அம்மாவை திருமணம் செய்துகொண்டு திருப்பத்தூர், காரைக்குடி என கம்யூனிஸ்ட் கட்சி உறவுகளின் துணையுடன் அலைந்து, திரிந்து பின்னர் மதுரையில் எனது அம்மா வீட்டில் மதுரையில் பெற்றேடுத்தனர். அம்மா-அப்பா இருவரிடம் வளர்ந்ததை விட எனது அம்மாச்சி- தாத்தா வீட்டில்  வளர்ந்தவன். மதுரை வீரமாமுனிவர் நடுநிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வி, அருப்புக்கோட்டை சைவபானு ஷத்திரிய உயர்நிலைப் பள்ளியில் 4, மற்றும் 5ஆம் வகுப்பு, மதுரை தேவசகாயம் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு,  7 முதல் 11 வரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் என எனது பள்ளிக் காலம். மதுரை யாதவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு, மதுரை தியாகராசர் கல்லூரியில் மூன்றாண்டு விலங்கியல். கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது!  நான்கு நாட்கள் மதுரை மத்திய சிறையில். கல்லூரி முடித்த கையோடு  திராவிடர் கழகம் அறிவித்த மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் கைது! சேலம் சிறையில் 10 நாட்கள். 
1982 முதல் மறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயகம் அறிமுகத்தின் வழி தோழர் டி.எஸ்.எஸ். மணி மூலம் சி.பி.ஐ(எம்-எல்)  கட்சியில் தொடர் செயல்பாடு. 1984இல் சாதி மறுப்பு, மலையாளப்  பெண்ணுடன்  எனது திருமணம். மா-லெ கட்சித் தொடர்புக்குப்பின் எனது பிறந்த நாள் எனும் நிகழ்வுகளிலிருந்து விடுபட்டேன். எனது அன்புத் தங்கைகள், நண்பர்கள் இன்றும் வாழ்த்துச் சொல்ல அழைப்பார்கள். சமூக மாற்றத்திற்கான அரசியல், பண்பாட்டுப் போராளியாக நான் என்னை தகவமைத்துக் கொள்ள எனக்கு வாய்ப்பளித்த எனது தாய் தந்தையரின் சனநாயகத் தன்மையே எனக்குள் சனநாயத்திற்கான குணத்தை வளர்த்தது. ஆம். நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் எனது வளர்ச்சிக்கு காரணமாயினர். 1992இல் மணமுறிவு. தேவகோட்டையும், திருவாடானையும், ஆவுடையார்கோவிலும் சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களத்தால் என்னைப் புடம் போட்டன. 1997இல் மீண்டும் திருமணம்-சாதி மறுப்பு, மத மறுப்பு. 1993 முதல் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகமும், மக்கள் கலை விழாக்களும் எமக்கு உரமூட்டி அடையாளங்களாயின.
2006 ஜூன் மாதம்  சி.பி.ஐ(எம்-எல்) லிபரேசன் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு தன்னந்தனியனாய் தளராமல்,  த.ம.ப.க.வின் மதுரை, நெல்லை - மக்கள்  கலை விழாக்கள், தினகரன் அலுவலக எரிப்புப் படுகொலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராக, மக்கள் சனநாய விடுதலை முன்னணியாக, பின்னர் ஓராண்டுகழித்து 2007ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை உருவாக்கப்பட்டு,  தற்போது புதிய இரத்தம் பாய்ச்சப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு என  உங்கள் முன்னே கடமையாற்றுகிறோம். தியாகிகள் சேத்தூர் இராயப்பன், மாடக்கோட்டை சுப்பு, மற்றும் மறைந்த தோழர்கள் ஆர்.கே, கோட்டைச்சாமி, ஏ.வி, ஸ்டாலின், செல்வராஜ்ஆகியோருடன் உறவாடி, களமாடி நீண்டகாலமாக எனது கடந்த காலத்தில்  தோழர்கள் நமசு, டேவிட், மதிவாணன், பாலசுந்தரம், அண்ணாதுரை, சிதம்பரநாதன் இவர்களோடு அமைப்பு ரீதியாக ஒட்டியும், உரசியும்,  சமூகத் தளத்தில் தோழர்கள்  எழுத்தாளர் ஜவகர், மருத்துவர் கண்ணன், பி.வரதராசன், தமிழ்ப்பித்தன், தளபதி, மருத்துவர் - ஆசிரியர் இராமசாமி, இராமானுஜம், என எனது பயணம் தொடர்கிறது. அன்புச் செல்வங்கள் இராதிகாவும், வானவில்லும் எனது வாழ்க்கையின் வசந்தங்களாகவும், எனது சக போராளியாக, துணையாக ஆரோக்கியமேரியும் .......55 எனக்குள் கடந்த காலத்தைக் கிளறுகிறது. 
2008இல் பை-பாஸ் இதய அறுவை சிகிச்சை தோழமைகளின் துணையுடன் எனக்கு  நடந்து ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. எனது தாய் மீனாம்பாள் 16-2-1999 அன்று மறைந்தார். எனது தந்தை தசரதன் 28-12-2010 அன்று மறைந்தார்.  மீ.த. எனும் முன்னேழுத்தைத் தவிர எனது தாய், தந்தையருக்கு நான் எதுவும் செய்தது கிடையாது. அதற்காக வருத்தப்பட்டதும் கிடையாது. எமது மக்களுக்கான கடமையே உயர்ந்த பட்சக் கடமையாக நேற்றும் நினைத்தேன், இன்றும் நினைக்கிறேன், என்றும் நினைப்பேன். 1977 தொடங்கி இயக்க ரீதியாக, 1985 முதல் முழு நேர அரசியல் ஊழியனாக தொடர்கிறேன்.... தொடர்வேன்.... 

Monday, August 25, 2014

relatives business

  1. Prop: S.Muthuraman
    MJM Samiyana & Chair Land
    9-1, Madurai Main Road, 4th Street
    Sivagangai, Tamilnadu
    Cell: +91 9095424972, 8489322558
    Website: http://www.mjmchairland.blogspot.in/
  2. Pandiyan Fruits Commission agent, Madurai
  3. KAT Mahal,
    Kottapatthu Agamudayar Trust (KAT)
    Sivaganagi, Tamilnadu
    9489804245, 9443211334
    http://kottapathar.blogspot.in/
  4. Manoj Marriage Broker, Sivaganga
  5. Venkatesh Call Taxi, Melur
  6. Jewel Boxes, Sivagangai

Monday, August 18, 2014

Plots for sale

Plots for sale in madurai, Tamilnadu
  • 3.5 cent plot,
    Kalaivani Nagar, Appan thiruppathi, Alagarkoil road, madurai
  • 5 cent plot
    Pappakudi, Andarkottraram, Karuppayurani, Madurai
For
  1. Empty Land For Lease
  2. rent for godown/workshop
  3. Sale
Contact us for best rates = +91 7708661011

Wanted

  1. Wanted home loan/PL
  2. Wanted Ready to occupy budget individual home (7 to 11 Lakhs only) in and around madurai
  3. Wanted ground floor house for lease

Contact:
Sivakumar.M
7708661011
msksiva@gmail.com
http://designersiva.blogspot.in/

Friday, February 07, 2014

Blog Advertising



        Posts are themed.
        Articles written are high-quality.
        Blogs selected have readership and are authority blogs in the industry.

We do not select a blog to create a post on unless it meets the following quality criteria:

        Minimum PR 1.
        Aged – at least one year old.
        No duplicate content.
        Blog is not made for advertising.

online reputation Management-ORM (Reputation Marketing)
How do you push a negative link away?

Answer: We create Websites, Blogs, Video sites, PR releases, Web 2.0 Social Media accounts and

then we do Search Optimization on the created sites to push them higher and higher until they

push everything else down.

 Celebrity Reputation Management
Political Reputation Management
Customer Complaint Management

85% of consumers use the Internet to find local businesses and 16% do so every week. (Search

Engine Land)
92% of of Internet users read product reviews and 89% of people say that reviews influence their

purchasing decisions. (eTailing Group)
25% of search results for the world’s top 20 largest brands are links to user-generated content.

(Socialnomics)
    80% of social media users prefer to connect with brands through Facebook.

(Business2Community)
    23% of Facebook users check their accounts at least 5 times per day. (Socialnomics)
    90% of consumers will recommend a brand following an interaction on social media (Internet

Advertising Bureau)

    92% of Internet users read product reviews and 89% of people say that reviews influence

their purchasing decisions. (e-tailing group)
    Consumer reviews carry more search weight than a business’s website. (Marchex)
    A difference of one star in the average rating of a typical online business can lead to a 5%

to 9% difference in revenues. (Harvard Business Review)
    88% of consumers who search for a business on a mobile device call or visit within 24 hours.

(Google/Ipsos OTX)
    200 million users per month use the mobile version of Google Maps. (BIA/Kelsey)
    73% of all activity online is in one way or another related to local content. (Google)
The majority of marketers (58%)
are using social media for 6 hours or more each week, and more than a third
(34%) invest 11 or more hours weekly.
•  A significant 77% of marketers plan on increasing
their use of YouTube and video marketing, making it the top area marketers will
invest in for 2011.
•   70% of
marketers want to learn more about Facebook and 69% want to learn more about
blogging.
•   The number-one advantage of
social media marketing (by a long shot) is generating more business exposure,
as indicated by 88% of marketers. Increased traffic (72%) and improved search
rankings (62%) were also major advantages.
A significant 90% of marketers said that
social media was important to their
businesses.
The self-employed (67%) and small business
owners with 2 or more employees (66%) were
more likely to strongly agree.

Friday, January 24, 2014

Page Speed Performance measure attributes:



  1. Leverage browser caching
  2. Parallelize downloads across hostnames
  3. Combine external JavaScript
  4. Combine external CSS
  5. Serve static content from a cookieless domain
  6. Avoid bad requests
  7. Specify a Vary: Accept-Encoding header
  8. Minimize DNS lookups
  9. Minimize redirects
  10. Minimize request size
  11. Remove query strings from static resources
  12. Specify a cache validator

Friday, January 10, 2014

Things to Watch in 2014


  1. Sky Diving or Cliff Diving
  2. Kochadayan rajani film movie 
  3. fancy dress competition in any one of the womens college
  4. Republic Day Parade
  5. Madurai meenakshi amman chitirai thiruvila
  6. Kerala onam boat competition
  7. New PM  first day job
  8. review last year videos viewed in youtube 

Thursday, January 09, 2014

My works

I. Web Designing
  1. web site/mockup design
  2. android UI design
  3. open source UI design modifications
  4. product logo design
  5. newsletter design
  6. Websites (5) & Emails Maintenance
  7. HTML conversion and UI Support
  8. browser issue solving
  9. webhosting Maintenance, tickets check  & plan search
  10. alternative opensource search & setup trial
II. Graphics Designing
  1. android bootup animation design
  2. Products labels & CD stickers designs
  3. Flex banners & Advertisement designs
  4. Visiting card design & modifications
  5. Background UI design for VB projects
  6. All products brochures designing
  7. All projects PPT preparation
  8. icons & buttons create for android projects
  9. photos croping & resize for designing
  10. mp4 videos download & convertion
  11. avi videos download & convertion
  12. location videos create with sound for android GPS
  13. webtemplates, RF images, icons & fonts search & collect
  14. All projects all UI screenshots prepare
  15. Projects demo video preparation
  16. project slides (15) design for food & products
  17. smartcard sticker design & Architecture 
  18. Diagram designing
III. Online Marketing
  1. New keywords domains search for SEO
  2. tenders search & mail
  3. Alibaba RFQ post
  4. Add all products in b2b webistes
  5. Blogs & social media profile updations & maintenance
  6. b2b webistes keyword positions search
  7. company sites keyword positions search
  8. Category wise links collection for SEO
  9. Links building
  10. Webbanners, short ppt & videos (15)creation for SEO
  11. Make Earnings through Adsense & Affiliates
  12. Find business award programs, competitions online participate and follow ups
  13. Online bidding & Pass more skill tests in bidding sites
IV. Other Works
  1. All info (4)mail ID's check, reply and forwarding
  2. content developing for our company sites
  3. Projects testing
  4. Quarterly Office newsletter preparation Support
  5. Monthly projects backup collect & DVD prepare
  6. Reports documentation works
  7. Daily status collect & send
  8. webMail client setup, DB creations etc.,
  9. coordinate demos for marketing team 

Tuesday, January 07, 2014

DNS error

DNS not work:
01. addon domains have may be separate DNS
02. Disable registrar lock

top 10 adsense earners in tamilnadu

Name: Srinivas Tamada Location: Chennai, India but now is in USA Blog: http://www.9lessons.info Blog Niche: Ajax, PHP, Web Design. ...

Labels

Abbreviations Acting choices actress-actors addons ads adsense drawbacks advantages advantages of chennai Advantages of Links directory advantages of plastic cheppal stand advices affiliates all ads amazon android articles asp ASP dot Net design issues astrolgy autobiography automobile avoid hacking avoid snake bite backgrounds banners BCS Best category for best collections best PPT Presentations best things biodata blog Blog Advertising blog stats blogger blogger drawbacks blogs Browser errors Browser Issues bus ticketing machines business business loss Business Plan Business rental business wise drawbacks Buying Expired Domains capgemini Car buying tips certified professional cheat frauds Cinema industry cities clients Closed IT/Software companies closed websites codings Commented topics of my blog comments companies Construction contacts Copyright creativity Credit Card Prefix Numbers css CSS drawbacks CSS elements combination CSS errors css ID rules css limitations css links css selectors Cute babies cv demonetization design category disclaim DNS error Documentation domain drawbacks Drawbacks in Madurai bus stand drawbacks of legins drawbacks of strike drawbacks_others duty education electronics emails embedded empty post emptyland Error Code and Message eshop Extra expenses Face detection apps use family FAQ FENG OFFICE finance loans firecrackers firewall nonblockable sites food For sales Free fresh content friends fun general - new - temp GHS girls google google Ads Google Adsense Revenue Sharing Sites government GPS merits graphicsbg Green earth Hacking Methods hand held machines handicapped reservation header wordings health Helpful Slogams HM home shifting how to avoid social media spam HTML html encoder HTML5 website layout IBM IDEA IE IE problems india infosys internet Internet/Social Media Marketing interview questions ISBN IT hardware products for rental IT Hardware-software ja jallikattu javascripts job job analysis joomla KSRTC kvic links links_background verification websites links_blogs Links_certifications links_different websites links_letterwise Links_mobile websites Links_My Designs links_my SMM links_other states Links_Product_brand websites links_Reciprocal Links links_SEO/SEM links_Tamilnadu links_tenders links_tools links_UI design links_use for all* list list of industrial estate list of IT parks list of toll free numbers M2M Madurai Madurai 2020 Mail box folder maintenance Malayalam Malayalam movie my reviews manjula miss Manufacturing Industries marketing marketing ideas me at divisional sports MNC site bugs mobile monthly extra Multiple options in codings my my achievements my achivements My advt - ads My all ads My best collections my best ideas my comments My cousin's post in FB My donations my friends with actor actress My Google dashboard My horoscope my linkedin profile My online interview My Portfolio my posts links My questions my SEO experience my social media profiles my stack overflow profiles My Stackoverflow site answers My works Names nested html Netscape Navigator new blogs New build house for sale New Concepts news online earnings online generators online scams open office drawbacks Open source Opera orkut drawbacks Others view our grandparents Our ID and Numbers outsource statistics own ideas own ideas_aboutme own views page pixel collapse when scrolling in firefox Page Speed Performance parallax scrolling websites Partners Personals photos Photos - art Photos_actress photos_screenshots PHP plans Plots for sale poems policy Pollution Facts powercut Powerpoint press release Problems and solutions - ATM Problems and solutions - Education Problems and solutions - Hardware Problems and solutions - Mobilephones Problems and solutions - NGO Problems and solutions - Software Problems and solutions - Website problems in browsing center/internet cafe Products programmers problems programs proxy software Quality guidelines Rajamani realesate reasons for power shortage Recent comments relatives relatives business resume RS 232 dotmatrix printers rti sales SBI search engine search type websites security Security Alert regarding Serious CMS Attack SEM portfolio SEO Difficulty SEO for blogs SEO portfolio SEO tools SEO-SMM-ORM Plan SEO/SEM sil ads Site Tags siteworth slogans SMS benefits Social Interest - public use social media marketing Social Media Optimization social media widgets softland-palmtec software errors Software Testing Softwares solairaja sports SQL SQL queries stars statistics stop software patents tablet Grip and interaction Tamil - Tamilar - Tamilnadu TATA TCS technicals Technology tenders Testing Tips text magics Thanks Things to do before you die in India Things to Watch in 2014 thirumalai Tips Tips - Buseness tips Tips - Health tips Tips - life tips tips for demo video preparation Tips for doing SEO/SMM Tips for Good-Employee Tips for HR Tips for old money top 10 adsense earners in tamilnadu tours Travels TV UI Certifications Q & A UI design useful best software latest versions Useful websites for HTML Developer videos visa vista icons w3c standards wallpapers ways to find a job Web design Web design and developments Web developments Web Services web UI design shapes webhosting Website Features website templates Widgets collections Yahoo சுயசரிதம்

:: Useful web links List