my relatives and friends in jallikattu

thanks and wishes to my relatives and friends in jallikattu tharna

1. கிராம பஞ்சாயதுல தீர்மானம் போட்டா சுப்ரீம் கோர்ட்டால ஒன்னும் பண்ண முடியாது!
2. உயர்நீதிமன்றத்துல கேஸ் இருந்தாலும் மாநிலத்தின் பாரம்பரியம் இது என்று மாநிலங்களவைல தீர்மானம் போட்டாலாம் அதையும் சுப்ரீம் கோர்ட்டால ஒன்னும் பண்ண முடியாது !
3. கடந்த காலங்களில் மதரீதியான வழக்குகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோல் காட்டி வாதிட்டிருந்தால் நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது
இதெல்லாம் பார்த்தா இது ரொம்ப சுலபமா தெரியுது, இத செய்யாம ஏன் இவ்வளவு நாள் கஷ்டபட்டுகிட்டு இருக்கோம்?
இதெல்லாம் எடுத்து சொல்ல தமிழ்நாட்டுல திறமையான வக்கீல்கள் இல்லையா அல்லது வேண்டுமென்றே மறைத்தனரா??
அல்லது குடிமக்களை அந்த அந்த சீசனுக்கு எதாவது ஒரு பிரச்சனைல பிசியா வச்சிருந்தா தான் நாம நம்ம காரியங்களை சுலபமா சாதிச்சிகலாம்னு தமிழக அரசே இதை செய்யவில்லையா ?? ஒன்னும் புரியலை!!












Comments

Post a Comment

please enter true details, otherwise do not waste your time and our space

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts

மூக்குத்தி அணிவது ஏன்?

UI Certifications Q & A

Technicals details select

Do's and Don'ts - Central Pollution Control Board (CPCB),

for programmers dropdown

medicals dropdown

:: Useful web links List