அலை ஓய்வதில்லை , நதி நிற்பதில்லை , பூமி நிற்பதில்லை

ராமனிடம் பீடிகாதவை !
கூனியை கேலி செய்தது
வாலியை மறைந்து கொன்றது
சீதையை தீக்குளிக்க செய்தது

அவளது வுதடுகள் சொல்லாத ஒரு நன்றியை அவளது கண்கள் ஆயிரம் கோடி முறை சொன்னது !
உன்மௌனம் எப்படி இருந்தாலும் எனக்கு மௌனம் சம்மதம்

எண்ணங்கள் செதைந்துபோக, செயல்கள் நின்று போக, மனம் உன்னோடு போக, உயிர் பின்னோடு போக, என்னை மறந்து நின்றேன்னடி !

இப்படி கவிதை எழுத எவளையோ காதலிக்கிறேன்  ...
Related Posts Plugin for WordPress, Blogger...

:: Useful web links List