My google buzz poems from others

சில நேரங்களில் அவள் உள்ளங்கையில்
உயிர் வாழ்கிறாய்.
சில நேரம்
அவள் கன்னத்தை வருடுகிறாய்.
அப்புறம்
அவள் உதட்டையே ஒத்திப் பார்க்கிறாய்.
கடைசியில்
அவள்
இடையில் ஊஞ்சலாடி
ஓய்வெடுக்கிறாய்
கைகுட்டையே...
நீ குட்டியூண்டு துணி என்றாலும்
கொடுத்து வைத்த துணி. 


வெள்ளி மாலை
குளிர்ச் சோலை
திங்கள் காலை
சுடும் பாலை.
:(


கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத எந்த ஒரு செயல்பாடும் அழிந்து போய்விடுகிறது. இதுதான் உண்மைஇதுதான் நிதர்சனம், இதுதான் வாழ்க்கையின் தத்துவம்.

 

Comments

Multi Crowd Fund Diversify Investing - Passive Income

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts

மூக்குத்தி அணிவது ஏன்?

UI Certifications Q & A

Technicals details select

Do's and Don'ts - Central Pollution Control Board (CPCB),

for programmers dropdown

medicals dropdown

:: Useful web links List